திடீரென சுற்றி சுற்றி வந்த ஹெலிகாப்டர்.. ரஜினி அங்கே என்ன செய்கிறார்?

Update: 2024-05-09 03:30 GMT

ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டை காட்சி படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் அமிதாப் பச்சன் படத்தில் நடித்து முடித்த நிலையில், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ரஜினி வெளி நாட்டவருடன் சண்டை இடும் காட்சிகள் படம்பிடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சண்டை காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரி நகரத்தை சுற்றி வருவது கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்