இன்றைய தலைப்பு செய்திகள் (25-04-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-04-25 15:45 GMT
  • நாடாளுமன்றத்திற்கான இரண்டாம் கட்ட தேர்தலில் நாளை 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு...
  • முதலமைச்சர் ஸ்டாலினுடன் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இன்று சந்திப்பு...
  • தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் மீது புகார்...
  • இந்திரா காந்தியின் சொத்துக்களை பெறவே, மரபு வழி சொத்துக்கள் மீதான வரியை ராஜீவ்காந்தி நீக்கினார்...
  • முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுகிறது...
  • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் இன்று சந்திப்பு...
  • உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது இளைஞர் உயிரிழந்த விவகாரம்...
  • ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புலிவெந்தலா தொகுதியில் மீண்டும் போட்டியிட, இன்று வேட்பு மனுதாக்கல்...
Tags:    

மேலும் செய்திகள்