மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-04-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-04-25 10:55 GMT
  • பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஓட்டலில் பயங்கர தீ விபத்து....
  • 1985ம் ஆண்டு மரபு வழி சொத்து வரியை நீக்கியவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி என ஜெய்ராம் ரமேஷ் பேட்டி............
  • "எங்களுடைய வெற்றியை யாராலும் தடுக்க இயலாது..."
  • வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானத்திறகாக தோண்டப்பட்ட பள்ளத்தில், பழங்கால படிமங்கள் கண்டுபிடிப்பு........
  • கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்........
  • அருணாச்சல பிரதேச மாநிலம் - சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு...
  • 2023ல் ஐ.பி.எல். போட்டிகள், சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரம்...
  • ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை...
Tags:    

மேலும் செய்திகள்