மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29-03-2024) | 1 PM Headlines | Thanthi TV | 1 PM Headlines

Update: 2024-03-29 08:02 GMT
  • அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு சென்ற போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரின் காரில் சோதனை...
  • தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை..
  • இந்தியா கூட்டணியின் மக்களவை தேர்தல் திட்டங்களை அரவிந்த் கெஜ்ரிவாலின் போன் மூலம் பெற முயற்சி...
  • டெல்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு..
  • அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு...
  • எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பதிவு... 
  • சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்...
  • சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்..
  • தமிழர்களின் வாழ்க்கை, உரிமை குறித்து ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை...
  • தென்காசி தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு...
Tags:    

மேலும் செய்திகள்