இன்றைய தலைப்பு செய்திகள் (29-04-2024) | 11AM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-04-29 05:50 GMT
  • சென்னை தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு.........
  • ஈரோடு தொகுதியில் ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி பழுதானது குறித்து, ஆட்சியர் ராஜகோபால சுங்கரா விளக்கம்.......
  • புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல்..........
  • வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்..........
  • தவறு செய்தவரை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி பேட்டி......
  • 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தின் கதாநாயகி நடிகை ராதா மீது மீண்டும் பரபரப்பு புகார்.......
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்.......
  • ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை...
Tags:    

மேலும் செய்திகள்