"முதல்ல மெதுவா தான் ஆரம்பிக்கும்..ஆனா சாத்து சாத்துனு சாத்திடும்" - 4 நாட்கள் மழை எச்சரிக்கை

Update: 2022-11-18 07:54 GMT

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல், வரும் 20ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும், வரும் 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும்

Tags:    

மேலும் செய்திகள்