"நான் வீட்ல தேசியக்கொடி ஏத்துவேனான்னு நாளைக்கு பாருங்க.." - எம்.பி கனிமொழி

Update: 2022-08-13 02:52 GMT

தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை என்றும், தேசியக் கொடியை வீட்டில் ஏற்றுவேனா என்பதை பாருங்கள் என்றும் திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்