"காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்"

Update: 2023-01-20 11:00 GMT

Full View

தொடர் மழை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளைய தினம் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்... 







Tags:    

மேலும் செய்திகள்