இரவோடு இரவாக பற்றிய தீ... உள்ளே சிக்கிய குழந்தைகள் நிலை? - தலைநகரில் பயங்கரம்

Update: 2024-05-26 03:14 GMT

டெல்லியில் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்ட நிலையில் உள்ளே சிக்கி கொண்டவர்களில் 12 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்