ஆன்லைன் ரம்மி வழக்கு - நாளை விசாரணை

Update: 2022-09-08 09:22 GMT

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை, உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது... 

Tags:    

மேலும் செய்திகள்