"வேகம் கூடாது சோகம் தாங்காது " மதிச்சியம் பாலா குரலில் 'சாலை பாதுகாப்பு கீதம்'.. போக்குவரத்து விழிப்புணர்வு பாடல் வெளியீடு

Update: 2023-01-22 05:24 GMT

ஜனவரி 11 முதல் 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக, சாலை பாதுகாப்பு கீதம் என்ற போக்குவரத்து விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்