பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

Update: 2022-06-13 02:37 GMT

பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

இரவு 9 மணி விமானத்தில் டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி

நாளை பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்பு

ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் முற்றும் சூழலில், டெல்லி செல்கிறார் ஆளுநர்

குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், ஆளுநர் டெல்லி செல்வது முக்கியத்துவம் பெறுகிறது

Tags:    

மேலும் செய்திகள்