பஞ்சாபை பதம் பார்க்குமா சிஎஸ்கே..? - சேப்பாக்கத்தில் களமிறங்கும் சிங்கங்கள்

Update: 2024-05-01 03:55 GMT

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 49வது லீக் போட்டியில், ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்