கணவர்கள் செய்த செயல் - பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு..!

Update: 2022-08-08 12:23 GMT

கணவர்கள் செய்த செயல் - பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு..!


மத்திய பிரதேசத்தில் வெற்றி பெற்ற பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சியின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்