14 மாதங்களில் 588 பேருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

Update: 2022-07-31 12:03 GMT

குரங்கம்மை தொற்று காரணமாக தமிழக - கேரள எல்லைகளில் 13 இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவையில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கடந்த14 மாதங்களில் 588 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் பலனடைந்துள்ளனர் எனவும் குரங்கம்மை தொற்று தடுப்பு பணிகளாக தமிழக - கேரள எல்லைகளில் 13 இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்