(12/08/2020) ஆயுத எழுத்து - "தி.மு.க. vs பா.ஜ.க." : கனவா...? கள நிலவரமா...?

சிறப்பு விருந்தினர்களாக : கோவி.செழியன், திமுக / சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் / ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் / ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்

Update: 2020-08-12 16:23 GMT
* அரசியல் களத்தில் அதிரடி காட்டும் பா.ஜ.க 

* பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி என நிபந்தனை

* தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான் போட்டி என சவால்

* "சொன்னது மாநில தலைமை அல்ல, வி.பி.துரைசாமி"

* பதில் சொல்ல முடியாது எனவும் ஜெயக்குமார் பதிலடி

* பா.ஜ.க. பகல்கனவு காண்பதாகச் சொல்லும் தி.மு.க
Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை