மெக்சிகோவில் டிஜே-க்கள் புனிதப் பயணம்: இசை வெள்ளத்தில் மிதந்த நகரம்

மெக்சிகோவில் "சோனிடெரோஸ்" என்றழைக்கப்படும் இசைக்கலைஞர்களான டி ஜே-க்கள் வருடாந்திர புனிதப் பயணம் சென்றனர்.

Update: 2021-10-21 06:06 GMT
குவாடாலூப் பகுதியில் உள்ள புனித தளத்திற்கு, கடவுளுக்கு நன்றி தெரிவிக்க நூற்றுக்கணக்காக டிஜேக்கள் புனிதப்பயணம் மேற்கொண்ட போது, நகரம் முழுவதும் இசை வெள்ளத்தால் மிதந்தன. பாடல் மற்றும் நடனத்துடன் குவாடாலூப் வந்தடைந்த அவர்கள், அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்