சீனாவில் பிரபலமான "ஸ்குவிட் கேம்" தொடர் - பிஸ்கட்டில் இருந்து பொம்மை பிரித்தெடுக்கும் விளையாட்டு

சீன தலைநகர் பெய்ஜிங்கில், ஸ்குவிட் கேம் வெப் தொடரில் இடம்பெற்ற பிஸ்கட் விளையாட்டு பிரபலமாகி வருகிறது.

Update: 2021-10-17 13:51 GMT
சீன தலைநகர் பெய்ஜிங்கில், ஸ்குவிட் கேம் வெப் தொடரில் இடம்பெற்ற பிஸ்கட் விளையாட்டு பிரபலமாகி வருகிறது. பலரது கவனத்தை ஈர்த்த இந்த ஸ்குவிட் கேம், வெப் தொடரில் பிஸ்கட்களில் உள்ள பொம்மைகளை பிரித்தெடுக்கும் விளையாட்டு போன்று பெய்ஜிங்கில் உள்ள பேக்கரி ஒன்றில் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று பிஸ்கட் போட்டியில் பரிசுகளை வெல்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்