சர்வதேச கொரோனா பாதிப்பு நிலவரம் - 19.53 கோடியை கடந்தது பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.

Update: 2021-07-27 08:18 GMT
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி, சர்வதேச அளவில் 19 கோடியே 53 லட்சத்து 18 ஆயிரத்து 895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 17 கோடியே 71 லட்சத்து ஆறாயிரத்து 418 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 41 லட்சத்து 82 ஆயிரத்து 144 பேர் உயிரிழந்தனர். மேலும், 84 ஆயிரத்து 840 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்