பார்சிலோனா இசை நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்; தொற்றை மறந்து மக்கள் உற்சாகம்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடந்த இசைநிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், இசைநிகழ்ச்சியை ஸ்பெயின் மக்கள் பார்த்து ரசித்தனர்.

Update: 2021-07-11 11:52 GMT
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடந்த இசைநிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், இசைநிகழ்ச்சியை ஸ்பெயின் மக்கள் பார்த்து ரசித்தனர். கொரோனா தொற்றை மறந்து, நடனமாடி அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இசைநிகழ்ச்சியை காண வந்த அனைவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்