நீங்கள் தேடியது "Barcelona concert thousands of people gathered Excitement of people forgetting the infection"

பார்சிலோனா இசை நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்; தொற்றை மறந்து மக்கள் உற்சாகம்
11 July 2021 11:52 AM GMT

பார்சிலோனா இசை நிகழ்ச்சி - ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்; தொற்றை மறந்து மக்கள் உற்சாகம்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடந்த இசைநிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், இசைநிகழ்ச்சியை ஸ்பெயின் மக்கள் பார்த்து ரசித்தனர்.