விடைபெறும் அமெரிக்க துணை அதிபர் பென்ஸ்- கண்ணீர் மல்க பென்ஸ் பேட்டி

அமெரிக்க துணை அதிபராக உள்ள மைக் பென்ஸ் அந்நாட்டு ராணுவ வீரர்களுடன் இறுதி சந்திப்பை நிகழ்த்தினார்.

Update: 2021-01-18 11:16 GMT
 புதிய துணை அதிபராக 20-ஆம் தேதி கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளதால், இந்த சந்திப்பு அவருக்கு இறுதி சந்திப்பாக மாறி உள்ளது. நியூயார்க்கில், தனது மனைவி கரண் பென்சுடன் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய அவர், அமெரிக்க துணை அதிபர் பதவியில் இருந்ததை, கவுரவமாக கருதுவதாக, கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்