சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து - முதற்கட்ட சோதனையில் வெற்றி

கொரோனா வைரசுக்கு எதிரான சீன ஆராய்ச்சியாளர்களின் தடுப்பு மருந்து முதற் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது

Update: 2020-10-18 04:21 GMT
கொரோனா வைரசுக்கு எதிரான சீன ஆராய்ச்சியாளர்களின் தடுப்பு மருந்து முதற் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மொத்தம் 600 பேருக்கு தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவில் சோதனை செய்யப்பட்ட அனைவருக்கும் பக்க விளைவு ஏதும் இல்லை என்றும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது என்றும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சீன ஆராய்ச்சி
Tags:    

மேலும் செய்திகள்