#BREAKING || நாட்டை உலுக்கிய ஆபாச வீடியோ சர்ச்சை - தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா இன்று ஆஜர்?

Update: 2024-05-05 07:52 GMT
  • #BREAKING || நாட்டை உலுக்கிய ஆபாச வீடியோ சர்ச்சை - தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா இன்று ஆஜர்?
  • பாலியல் புகாரில் சிக்கிய, தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா இன்று பிற்பகலில் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல்
  • துபாயில் உள்ள பிரஜ்வல், இன்று பிற்பகலில் பெங்களூரு திரும்பி சிறப்பு புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு ஆஜராவார் என தகவல்
  • நேற்று பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா கைதான நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு பெங்களூரு திரும்புகிறார் பிரஜ்வல்
Tags:    

மேலும் செய்திகள்