அரிய வகை ஆமைகள் குறித்து விழிப்புணர்வு - கடலில் ஆமைகளை விட்டு விழிப்புணர்வு
அழிந்து வரும் அரிய வகை ஆமை இனத்தை காப்பாற்ற கொலம்பிய கடலில் ஆமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அழிந்து வரும் அரிய வகை ஆமை இனத்தை காப்பாற்ற கொலம்பிய கடலில் ஆமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான தன் ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆமைகள் குறித்து விழிப்புணர்வு செய்தனர். மேலும் அரிய வகை ஆமைகளான இம்பரிகட்டா, மற்றும் கரேடா வகையை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட ஆமைகளை கடலில் விட்டு மகிழ்ந்தனர்.