உலகம் - கொரோனா பாதிப்பு 56 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியுள்ளது.

Update: 2020-05-27 03:45 GMT
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 23 லட்சத்து 86 ஆயிரத்து 485 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 319 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்