நீங்கள் தேடியது "corona lockdown"

(01/11/2020) ஆயுத எழுத்து - தாராள தளர்வுகள் : தவிர்க்க முடியாததா? தவறான முடிவா?
1 Nov 2020 4:09 PM GMT

(01/11/2020) ஆயுத எழுத்து - தாராள தளர்வுகள் : தவிர்க்க முடியாததா? தவறான முடிவா?

(01/11/2020) ஆயுத எழுத்து - தாராள தளர்வுகள் : தவிர்க்க முடியாததா? தவறான முடிவா? - சிறப்பு விருந்தினர்களாக : சரவணன் எம்.எல்.ஏ-திமுக // தனியரசு எம்.எல்.ஏ-கொ.இ.பே // கோவை செல்வராஜ்-அதிமுக // ரவீந்திரநாத்-மருத்துவர்

மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை
17 Aug 2020 10:09 AM GMT

"மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்" - அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மே - 17 -க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?- டெல்லி மக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை
12 May 2020 10:26 AM GMT

மே - 17 -க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?- டெல்லி மக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு விதித்துள்ள ஊரடங்கு உத்தரவு, வருகிற மே மாதம் 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை கொண்டு வர தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி
4 May 2020 10:23 AM GMT

வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை கொண்டு வர தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி

வெளிமாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை கொண்டு வருவதற்காக பயன்படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதியை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது

அவசிய தேவையின்றி ஒருவருக்கு மேல் பயணிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - சென்னை காவல் துறை உத்தரவு
22 April 2020 10:50 AM GMT

"அவசிய தேவையின்றி ஒருவருக்கு மேல் பயணிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" - சென்னை காவல் துறை உத்தரவு

அவசிய தேவையின்றி ஒருவருக்கு மேல் பயணிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த நிகழ்வு - மேலும், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
15 April 2020 8:37 AM GMT

மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த நிகழ்வு - மேலும், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கடலூர் அருகே மதுவுக்கு பதிலாக மெத்தனால் குடித்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் இருந்து திருச்சிக்கு நடந்து சென்ற இளைஞரை மீட்டு லாரியில் அனுப்பிவைத்த போலீசார்
15 April 2020 2:59 AM GMT

கோவையில் இருந்து திருச்சிக்கு நடந்து சென்ற இளைஞரை மீட்டு லாரியில் அனுப்பிவைத்த போலீசார்

திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக நடந்து சென்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.