வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை கொண்டு வர தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி

வெளிமாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை கொண்டு வருவதற்காக பயன்படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதியை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது
வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களை கொண்டு வர தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி
x
வெளிமாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை கொண்டு வருவதற்காக பயன்படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதியை தமிழக முதலமைச்சரிடம் அளிக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாற்று உடையின்றி தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களிடம், பயண செலவுக்கான பணத்தை மத்திய அரசு கேட்பது கண்டிக்கத்தக்கது என்றும், எனவே வெளிமாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதற்காக ஒரு கோடி நிதியை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்