நீங்கள் தேடியது "lockdown 4"

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா
6 Jun 2020 8:06 PM IST

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு நோய் தொற்று உறுதியானது.

பங்கு விற்பனை தொடர்பாக அமேசானுடன் பேச்சு நடத்தவில்லை - பார்தி ஏர்டெல் நிறுவனம் விளக்கம்
6 Jun 2020 4:45 PM IST

"பங்கு விற்பனை தொடர்பாக அமேசானுடன் பேச்சு நடத்தவில்லை" - பார்தி ஏர்டெல் நிறுவனம் விளக்கம்

15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 5 சதவீத பங்குகளை அமேசான் நிறுவனத்திற்கு விற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக வெளியான தகவலை பார்தி ஏர்டெல் நிறுவனம் மறுத்துள்ளது.

புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள் - பொது மக்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள்
31 May 2020 4:20 PM IST

புதுச்சேரியில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - "தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிருங்கள்" - பொது மக்களுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் வேண்டுகோள்

புதுச்சேரியில் மருத்துவர், கர்ப்பிணி பெண் உட்பட மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வேதா இல்லம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் - அமைச்சர் கே.சி.கருப்பணன்
31 May 2020 4:16 PM IST

வேதா இல்லம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்" - அமைச்சர் கே.சி.கருப்பணன்

ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அருகே கவுந்தபாடியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்
31 May 2020 4:11 PM IST

சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...

கொரோனாவில் இருந்து குணமடைந்த காவலர் - மீண்டும் பணிக்கு திரும்பினார் - உற்சாக வரவேற்பு
31 May 2020 3:42 PM IST

கொரோனாவில் இருந்து குணமடைந்த காவலர் - மீண்டும் பணிக்கு திரும்பினார் - உற்சாக வரவேற்பு

பொன்னேரி அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து, மீண்டும் பணிக்கு திரும்பிய காவலருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் - 80 சதவீத ஊதியத்தை பிடித்ததாக குற்றச்சாட்டு
31 May 2020 3:09 PM IST

புதுக்கோட்டையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் - 80 சதவீத ஊதியத்தை பிடித்ததாக குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டலத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து
31 May 2020 10:35 AM IST

"செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

ஜூன் 1, முதல் வழக்கமான பணிகள் தொடங்கும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு
31 May 2020 10:31 AM IST

ஜூன் 1, முதல் வழக்கமான பணிகள் தொடங்கும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு

உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து , காலை முதல் மதியம் வரை வழக்கமான பணிகள் நடைபெறும் உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.

நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கலாம் - 9 மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி - இதர மாவட்டங்களில் காணொலி காட்சி விசாரணை தொடரும்
31 May 2020 9:51 AM IST

"நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்கலாம்" - 9 மாவட்டங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி - இதர மாவட்டங்களில் காணொலி காட்சி விசாரணை தொடரும்

தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு
31 May 2020 9:48 AM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு

சென்னைக்கு அடுத்தப்படியாக,செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் பரிசோதனை மையங்கள் - 19 நகரங்களில் தொகுப்பு மையங்கள் - 1.60 லட்சம் பேருக்கு பரிசோதனை
31 May 2020 9:45 AM IST

நாடு முழுவதும் பரிசோதனை மையங்கள் - 19 நகரங்களில் தொகுப்பு மையங்கள் - 1.60 லட்சம் பேருக்கு பரிசோதனை

நாடு முழுவதும், கொரோனா தொற்று பரிசோதனை வசதிகளை உருவாக்க மத்திய அரசு திட்டங்களை வகுத்து வருகிறது.