உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.

Update: 2020-05-20 09:49 GMT
இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, உலகளவில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்து 600 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, 19 லட்சத்து 70 ஆயிரத்து 918 ஆக உள்ளது. 
அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 15 லட்சத்து 70 ஆயிரத்து 583 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்