5வயது மகனை கொலை செய்த கால்பந்து வீரர் - கொரோனாவால் உயிரிழந்ததாக நாடகம்

துருக்கியில் கால்பந்து வீரர் CEVHER TOKTAS அண்மையில் தனது 5வயது மகனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

Update: 2020-05-15 03:18 GMT
துருக்கியில் கால்பந்து வீரர் CEVHER TOKTAS , அண்மையில் தனது 5வயது மகனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவர்கள் கேட்டதற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மகன் மயக்கமடைந்ததாக கூறியுள்ளார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து தனது மகன் கொரோனாவால் உயிரிழந்ததாக CEVHER TOKTAS நாடகமாடியுள்ளார். விசாரணையில் சிறுவன் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்