பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு இந்தியா சார்பில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து வழங்கியதற்கு அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-10 03:19 GMT
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு இந்தியா சார்பில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து வழங்கியதற்கு அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நன்றி செய்தியில், இஸ்ரேலுக்கு மருந்து வழங்கியதற்காக  பிரதமர் நரேந்திர மோடிக்கு, தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நேதன்யாகு கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்