நீங்கள் தேடியது "Israel Prime Minister Thanks Prime Minister Modi"

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவிப்பு
10 April 2020 3:19 AM GMT

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு இந்தியா சார்பில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து வழங்கியதற்கு அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார்.