சீனாவில் முடங்கும் பாம்பு உணவு வர்த்தகம் - கொரோனாவால் பாம்பு பண்ணைகளுக்கு தடை

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சீனாவில் பல்லாண்டுகளாக தொடர்ந்து வந்த பாம்பு உணவு வர்த்தகம் சிக்கலை சந்தித்துள்ளது.

Update: 2020-04-09 12:31 GMT
கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சீனாவில் பல்லாண்டுகளாக தொடர்ந்து வந்த பாம்பு உணவு வர்த்தகம் சிக்கலை சந்தித்துள்ளது. சேஜய்ங் மாகாணத்தின் கிராமங்களில் கோழிப்பண்ணைகளுக்கு இணையாக பாம்புப் பண்ணைகளும் பராமரிக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்