சீனா : செவிலியர், மருத்துவர்களை குறிவைக்கும் கொரோனா

கொரோனா பாதிப்பால் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update: 2020-02-17 20:08 GMT
கொரோனா பாதிப்பால் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 20 முதல் 30 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பொருத்த வேண்டிய நிலை நீடிப்பதால், செவிலியர்கள் கடும் பணி சுமைக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், அவ்வபோது கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய போதிலும் , தொடர்ந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்