Tiruttani College Issue | வாக்குவாதம் - வீடியோ எடுத்த ஆசிரியரை அடிக்க பாய்ந்த பெண் ஆசிரியர்

Update: 2025-12-12 02:49 GMT

திருத்தணி அருகே கல்லூரி முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பேராசிரியரை சக பேராசிரியர்கள் ஒருவரை ஒருவர் வசைபாடும் காட்சிகள் வெளியாகிள்ளது.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி பொறுப்பு பேராசிரியரான ஏக தேவசேனா உயிரிழந்து விட்டதாக உடன் பணியாற்றும் பேராசிரியரகள் சிலர் வாட்ஸ் அப்பில் பரப்பி இரங்கல் தெரிவித்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி முதல்வர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்