Andhra Pradesh Bus Accident | நாட்டையே அதிரவிட்ட கோர விபத்து - சிதறிய உடல்கள்.. எங்கு பார்த்தாலும் ரத்தம்

Update: 2025-12-12 03:08 GMT

ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 10க்கும் மேற்பட்ட பயணிகள் பலி/ஆந்திரா, அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து/37 பயணிகளுடன் சென்ற பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து/பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழப்பு/படுகாயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்