Indian Defence System | இந்தியா செய்த தரமான செயல் - வாய் மேல் கை வைக்கும் வல்லரசு நாடுகள்
உள்நாட்டு தொழில்நுட்பத்தால் ரூ.2.64 லட்சம் கோடி சேமித்த டிஆர்டிஒ
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO, ரூபாய் 2.64 லட்சம் கோடி சேமித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தனது சொந்த இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி கொண்டு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை தயாரித்ததால் இந்த சேமிப்பு ஏற்பட்டதாக பாதுகாப்பு நிலை குழு, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.