India | US | டெல்லிக்கே வந்து இந்தியா தரப்பை சந்தித்த அமெரிக்க தரப்பு - இதுதான் காரணமாம்

Update: 2025-12-12 04:07 GMT

பியூஸ் கோயலை சந்தித்த அமெரிக்க வர்த்தக குழு, இந்தியா வந்துள்ள அமெரிக்க வர்த்தக அதிகாரிகள் குழு டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினர்...இந்தியா-அமெரிக்க இடையே பரஸ்பர வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்