Mumbai Balcony Collapsed| கண்ணிமைக்கும் நொடியில் தூள் தூளான பால்கனி - மரணம்
மும்பையில் பால்கனி இடிந்து ஒருவர் பலி- 2 பேர் காயம், மும்பை மஸ்ஜித் பந்தர் மேற்கு பகுதியில் கட்டடத்தின் பால்கனி இடிந்து விழந்ததில், ஒருவர் உயிரிழந்தார். இருவர் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பழமைவாய்ந்த கட்டடத்தின் பால்கனி இடிந்து விழுந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.