Chennai | மேலே ரயில் செல்லும் போது அரங்கநாதன் ரயில்வே சுரங்கப்பாதையில் நடந்த பரபரப்பு சம்பவம்
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் கட்டுமான பணிக்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட ராட்சத பொக்லைன் இயந்திரம், அரங்கநாதன் ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டது...