GR Swaminathan Impeachment Issue | ஒருபக்கம் பிஜேபி.. மறுபக்கம் காங்கிரஸ்.. புதுவையில் பரபரப்பு

Update: 2025-12-12 03:03 GMT

பாஜக, காங்கிரஸ் போட்டி போராட்டம் - தள்ளுமுள்ளு

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி கையெழுத்திட்ட புதுச்சேரி எம்.பி. வைத்தியலிங்கத்திற்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.பி.யின் உருவபொம்மையை பாடை கட்டி தூக்க முயன்றதால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரசார் மறுமுனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்