TVK Sengottaiyan | ``நடந்தே தீரும்’’ - எதற்கும் சலனப்படாமல் அடித்து சொன்ன செங்கோட்டையன்

Update: 2025-12-12 07:53 GMT

ஈரோட்டில் திட்டமிட்டபடி விஜய் மக்கள் சந்திப்பு - செங்கோட்டையன். ஈரோடு, விஜயமங்கலம் பகுதியில் வரும் 18ம் தேதி விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி. விஜய் மக்கள் சந்திப்பு நடக்கும் இடம் கோவிலுக்கு சொந்தமானது என எழுந்த புகார் குறித்து செங்கோட்டையன் விளக்கம். கோவில் நிலம் என விளம்பரத்திற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது - செங்கோட்டையன்

Tags:    

மேலும் செய்திகள்