America Flood | ஆபத்தில் சிக்கி அலறும் அமெரிக்கா - அடியோடு மாறிய நிலைமை.. பதறவிடும் ட்ரோன் வீடியோ

Update: 2025-12-12 03:14 GMT

அமெரிக்காவின் வடமேற்கில் பெய்து வரும் கனமழையால் வாஷிங்டன் மாகாணத்தின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளன.

ஸ்னோஹோமிஷ் ஆற்றின் குறுக்கே செல்லும் பாலத்தில் மரக்கட்டைகள், குப்பைகள் தேங்கியுள்ளன. ஆறு மற்றும் குடியிருப்புகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்பு குழுவினர் மீட்டனர். மழைக்கான எச்சரிக்கை தொடரும் நிலையில், வீடுகள், வாகனங்கள், கால்நடைகள் வெள்ளத்தில் சிக்கியுள்ள ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்