Pakistan | காற்றில் பறக்கவிடப்பட்ட பாக்., ரகசியங்கள்? - உச்சபட்ச பவரில் இருந்தவருக்கு கொடூர தண்டனை
பாக்., உளவுத்துறை முன்னாள் தலைவருக்கு 14 ஆண்டுகள் சிறை, அரசின் ரகசியங்களை பகிர்ந்ததாக பாகிஸ்தான் உளவுத் துறை முன்னாள் தலைவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது... தண்டனை விதிக்கப்பட்ட ஃபைஸ் ஹமீத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கமானவர் ஆவார்...