India Europe Trade Deal | இந்தியா, ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்- அமெரிக்கா கொடுத்த ரியாக்ஷன்
India Europe Trade Deal | Trump | இந்தியா, ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம்- வயிறெரிந்து அமெரிக்கா கொடுத்த ரியாக்ஷன்
இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே அண்மையில் கையழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்துவதை காட்டிலும், ஐரோப்பிய யூனியன் தங்களது நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் பெறும் நிலையில், அதை சுத்திகரித்து இந்தியாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் பெறுவதன் மூலம் உக்ரைன் போரை மறைமுகமாக ஆதரிப்பதாகவும் ஸ்காட் பெசன்ட் குற்றம்சாட்டினார்.