Trump | Iraq| ஈராக்கையும் விட்டு வைக்காத டிரம்ப்.. மூக்கை உடைத்த அந்நாட்டு மக்கள்

Update: 2026-01-29 03:26 GMT

ஈராக் அரசியலில் அமெரிக்காவின் நேரடி தலையீட்டால் கொதித்த அந்நாட்டு மக்கள்

ஈராக்கின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை கண்டித்து முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிகியின் ஆதரவாளர்கள் பாக்தாத் நகரின் வீதிகளில் இறங்கி போராட்டம்...

அமெரிக்காவிற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய போராட்டக்காரர்கள், தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஈராக் மக்களுக்கே உண்டு என முழக்கமிட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்