Venezuela Viral Video | வெனிசுலாவில் இடைக்கால அதிபரை தடுத்து கல்லூரி மாணவர் செய்த துணிச்சலான செயல்
வெனிசுலா இடைக்கால அதிபரைத் தடுத்து நிறுத்திய மாணவர்
அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை தடுத்து நிறுத்திய கல்லூரி மாணவரால் பரபரப்பு நிலவியது...
மாணவரின் கோரிக்கையை பரிசீலித்த டெல்சி, சட்ட நடைமுறைகளின்படி ஒவ்வொன்றாகப் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தார்...