Ukraine Russia War | "உக்ரைனில் தாக்குதல் நடத்த வேண்டாம்.." - டிரம்ப் சொன்னதும் புதின் ரியாக்ஷன்
Ukraine Russia War | Trump | Putin | "உக்ரைனில் தாக்குதல் நடத்த வேண்டாம்.." - டிரம்ப் சொன்னதும் புதின் ரியாக்ஷன்
கடுமையான பனிப்பொழிவை கருத்தில் கொண்டு உக்ரைன் மீதான தாக்குதல்களை ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்க புதின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. தாக்குதல் நடத்த வேண்டாம் என்கிற தனது கோரிக்கையை புதின் ஏற்றுக்கொண்டதாக டிரம்ப் கூறியுள்ளார்..