நீங்கள் தேடியது "Spy"

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு...
17 July 2019 6:01 AM GMT

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு...

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு கதாநாயகன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம்
27 March 2019 6:29 PM GMT

"பிரதமர் நரேந்திர மோடி ஒரு கதாநாயகன்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம்

"பிரதமர் மோடி ஒரு கதாநாயகன் - ஸ்டன்ட் மாஸ்டர்"

ரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி? - விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தென்கொரிய மாணவி
12 Dec 2018 5:23 AM GMT

ரகசிய கேமராக்களை கண்டறிவது எப்படி? - விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தென்கொரிய மாணவி

ரகசிய கேமராக்களை கண்டறிவது தொடர்பான விழிப்புணர்வை தென்கொரிய மாணவி ஒருவர் ஏற்படுத்தி வருகிறார்...

துறைமுக பகுதிகளை படம் பிடித்த வெளிநாட்டு இளைஞர்கள் - வெளிநாட்டினருக்கு உதவிய 3 பேரிடம் விசாரணை
30 Nov 2018 6:52 PM GMT

துறைமுக பகுதிகளை படம் பிடித்த வெளிநாட்டு இளைஞர்கள் - வெளிநாட்டினருக்கு உதவிய 3 பேரிடம் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி துறைமுக பகுதிகளையும், மத்திய அரசு நிறுவனமான இந்திய அரிய மணல் ஆலையின் தடை செய்யப்பட்ட பகுதிகளையும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பேர் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவின் உளவு அமைப்பான ரா என்னை கொலை செய்ய முயற்சித்தது - இலங்கை அதிபர் சிறிசேன
17 Oct 2018 7:30 AM GMT

"இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' என்னை கொலை செய்ய முயற்சித்தது" - இலங்கை அதிபர் சிறிசேன

இந்திய அரசின் உளவு நிறுவனமான 'ரா', தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது